ஆண்டு விழா..!!
ஆண்டொன்று உருண்டோடியது அவசரமாய்..!
அதில் அழகான மாற்றங்கள் அங்கங்கே..!!
காலை நேர காபி முதல் மாலை நேர தேநீர் வரை...
சிறு சிறு சிணுங்கல்களும் குரு குரு குறும்புகளுமாய்...
அளப்பரிய அன்பும் அரிதாய் அழுகையுமாய்...
அனைத்தும் அழகான மாற்றங்கள்..!!!
இதற்காக உனக்கு நன்றி பயப்பது..!
எனக்கு நானே சொல்வதில்லையா..!?
வேண்டும் இவையனைத்தும் இனிவரும் காலங்களிலும்
இன்னொரு ஜீவனுடன்....!!!