Thursday, March 11, 2010

Kavithai..!

நானும் மணியும் நேற்று இரவு ப்ளொக்ஸ்-ஆ பத்தி பேசிட்டு இருந்தோம். அவன் என்னை காதல் கதையை எழுத சொன்னான். எனக்கு அந்த அளவுக்கு கற்பனை இல்லை அதனால எழுதறது கஷ்டம்ன்னு சொன்னேன். மேலும் அவனிடம் நீ ஒரு பெண்ணை பார்க்கிற, பார்த்ததும் உனக்கு ரொம்ப பிடிச்சிடுத்து. இதைப்பற்றி கற்பனையா கதை சொல்லுடான்னு கேட்டதுக்கு அவன் எனக்கு இந்த கவிதைய சொன்னான்.

"என்னை அச்சுறுத்தும் விசயங்களில்
மேலும் ஒன்று...
இரு மை விழிகள்! "

-- அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

6 comments:

  1. This Mani's padiappu.... Yesterday night he told me this kavithai...

    இவன் கழிவறையில் அமர்ந்த்திருக்கும் போது கணநேரத்தில் உதயமானது இந்த படைப்பு.

    ReplyDelete
  2. @Mani Neeyum blog pannuda.. kavithai pramaatham

    ReplyDelete
  3. @Lal, கவிதை publish பண்ணினதுக்கு பலன் கிடைத்ததா?

    @Nikanth, Thanks. Blog elutha try pannuren!

    -T. Mani

    ReplyDelete
  4. I do not know, but நான் பல விழிகளுக்கு உறுத்தலாய் இருக்கிறேன் :)

    ReplyDelete
  5. @Nik, LOL.... I know those eyes are from ur managers...

    ReplyDelete