வாத்தியார் கற்றுக்கொடுக்காத தமிழை சினிமா எனக்கு கற்றுகொடுத்தது..!
நான் தமிழ் மீடியம்லதான் படிச்சேன்னாலும் எனக்கு அவ்வளவா தமிழ் உச்சரிப்பு தெரியலை. இதை எனக்கு கற்றுகொடுத்தது சினிமா தான்.
எவ்வளவு பேருக்கு "ண"-க்கும் "ன"-க்கும் இடையில் உச்சரிப்பில் உள்ள வித்தியாசம் தெரியும்? "ல"-க்கும் "ள"-க்கும்? "ள" -க்கும் "ழ"-க்கும் உள்ள வித்தியாசம்? நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது "ழ"-க்கு நாக்கை மடிக்கணும் "ல"-க்கு நாக்கை மடிக்க கூடாதுன்னு சொல்லி கொடுத்த ஆசிரியர் "ள"-வை எப்படி உச்சரிக்கனும்ன்னு சொல்லி தரலை. அவருக்கே தெரிஞ்சிருக்காது பாவம். சரி "ள"-வையே சொல்லித்தராத வாத்தியார் எப்படி "ன" மற்றும் "ண" உச்சரிப்பை பற்றி சொல்லி தர போகிறார்!? சொல்லி தரவில்லை.
ஒரு சினிமா பத்திரிக்கையில் வந்த கேள்வி "சாதனா சர்கமும், உதித் நாராயணனும் 'ள'-வை ஒழுங்காக உச்சரிப்பதில்லையே?"-ன்னு. அப்பறம்தான் புரிந்தது "ள"-க்கும் "ல"-க்கும் உச்சரிப்பில் வித்தியாசம் இருக்குன்னு.
இன்னொரு நாள் டிவி நிகழ்ச்சியில் SPB "ண" -க்கும் "ன -க்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கினார். அப்பத்தான் புரிந்தது எனக்கு "ன"-க்கும் "ண' -க்கும் உள்ள வித்தியாசம்.
"ழ" - நாக்கை மடிக்க வேண்டும்.
"ல" - நாக்கை மடிக்க கூடாது.
"ள" - நாக்கை கொஞ்சமாக மடிக்க வேண்டும்.
"ன" - நாக்கை மடிக்க கூடாது.
"ண" - நாக்கை மடிக்க வேண்டும்.
"ந" - இதை எப்படி உச்சரிக்கனும்ன்னு யாருக்காவது தெரியுமா? எனக்கு வாத்தியாரும் சொல்லி தரலை சினிமாவும் கத்துக்கொடுக்கல.
P.S: "ழ" - க்கு இங்கிலீஷ்-ல "ZHA" போடறாங்க ஆனா "LHA ('ல' + 'ஹ" = 'ழ') " தான் சரியாய் இருக்கும்.
-தமிழன்
மொக்க post
ReplyDeleteYou shud've consulted Dr. கலைஞர் with this post. May be he shud b knowing how to pronunce "ந".
ReplyDeleteடேய் JP, எப்புடிடா தமிழ் படிக்கிற? Who helped you?
ReplyDeleteI still didn't forget college days and tamil(tamizh which ever is right) as well. took time to read.. ;)
ReplyDeleteok Nikanth... if you know how to pronunce "ந" then let me know... or put as the comment
ReplyDeleteBTW... did you know the difference between "ன" and "ண". I did not know and even Mani did not know... so I thought most of them wont know...
ReplyDeleteJP... u should forget something and its not good to remember everything....
ReplyDelete'ந' வை 'ல' மாதிரி உச்சரிக்க வேண்டும்.
ReplyDeleteIntha article, Sankarlal blog alavukku interestingaa, korvaiyaa, feelingaa illai. But your comment for JP is making this interesting ;-)
ReplyDeleteEven I thought it wont be interesting... but wanted to post something... Mani Tamil ilakkanathai pathi elutha sonnaan. Athapathi eluthi irundhaal avvalavuthaan...
ReplyDeletedei
ReplyDelete1. சினிமா
2. மீடியம்
3. டிவி
4. SPB
5. P.S:
Yennamo tamila correctaa[1] pronounce panna virumburavan maathiri blog yeluthittu, ippudi yeluthinaa yeppudidaa oru feeling irukkum..
btw tamilan yenna pesaraano athuthaan Tamil.. so na,naa, nah vukku namakku vithyasam theriyalannaa.. vithyaasam illainnu artham..
Naan kooda topica paarthuttu, "solun-goal", " vaarun-goal" nu pesarathuthaan correctnu solla poriyonnu ninachen. Sona naatta pathi aaraaichi panni irukkannu ninaichen
சோழ நாட்டு வார்த்தைகள் என்னன்னே தெரியவில்லை அந்த படத்தில். அதனால ஒன்னும் கத்துக்க முடியல லிங்க தரிசனத்தை தவிர.
ReplyDeletehe he Lal.. Something r unforgetable. We just act as if we forgot.
ReplyDelete:-)
ReplyDelete